;
Athirady Tamil News

சென்டிரல் விஸ்டா திட்டத்துக்கான மொத்த செலவு ரூ.20 ஆயிரம் கோடி – பிரியங்கா காந்தி…

தலைநகர் டெல்லியில் பாராளுமன்ற புதிய கட்டிடம், துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு புதிய இல்லங்கள் ஆகியவை சென்டிரல் விஸ்டா திட்டத்தில் அடங்கும். இந்தத் திட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ்…

இதுவரை 1952 பேர் உயிரிழப்பு, தினந்தோறும் 1000 பேர் பாதிப்பு: இந்திய ரெயில்வே அறிவிப்பு..!!

இந்தியாவிலேயே... ஏன் உலகிலேயே அதிக ஊழியர்களை கொண்டதாக இந்திய ரெயில்வேத்துறை திகழ்ந்து வருகிறது. கொரோனா காலக்கட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல ரெயில்வேதுறைதான் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், அவசர நேரத்தில் ரெயில் பெட்டிகளை…

3-ம் அலைக்குத் தயாராக இருக்க வேண்டும் – அரவிந்த் கெஜ்ரிவால்..!!1

டெல்லியில் ஜிடிபி மருத்துவமனை அருகே உள்ள கொரோனா சேவை மையத்தில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சுகாதாரத் துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் ஆய்வு மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்கள்…

டெல்லியில் 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு கொரோனா…

டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. நேற்று 273 பேர் பாதிப்புக்கு உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், டெல்லியில் சரோஜ் மருத்துவமனையில் பணியாற்றும் 80 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.…

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்!!

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியது அத்தியாவசியமானது என மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்திய சங்கத் தலைவர் வைத்தியர் பிரதீப் டி சில்வா தெரிவித்தார். கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பதில் எவ்வித…

தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ள ‘இடுகம’ நிதி!

கொவிட் -19 (இடுகம) சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் தற்போதுள்ள ரூ.1,360,922,969.24 இருப்பு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக பிரிவு…

சீனாவும் இந்தியாவும் இலங்கையும்!! (கட்டுரை)

ஆசியாவின் பூகோள அரசியலில், இலங்கைத் தீவுக்கு எப்போதுமே ஒரு முக்கிய இடம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இயற்கை இலங்கைங்கு அளித்துள்ள வரமும், சாபமும் அதன் பூகோளத்தந்திரோபாய இடவமைவுதான் (geostrategic location). இலங்கை, ஒரு மிகப்பெரிய…

பீகார்: கங்கையாற்றில் 7 நாட்களாக மிதந்து வந்த உடல்கள்..!!!

பீகாரின் பக்சார் நகரில் கங்கையாற்றில் கடந்த சில நாட்களாக இறந்த உடல்கள் மிதந்து வந்துள்ளன. இதுபற்றி நகர நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். இதுபற்றி பக்சார் நகர சப்டிவிசன்…

குறை மாத கண்மணிகளுக்கு கூடுதல் கவனம் தேவை!! (மருத்துவம்)

குழந்தை பிறந்ததும் அதன் கண்களைப் பரிசோதிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவசரத்தையும் பற்றி பார்த்தோம். அப்படிப் பாதிக்கிற பிரச்னைகள் ஒவ்வொன்றையும் பற்றி விரிவாகப் பார்ப்போம். குறைமாதப் பிரசவத்தில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளைப் பாதிக்கிற…

தினசரி கொரோனா பாதிப்பு: மகாராஷ்டிராவை பின்னுக்குத் தள்ளியது கர்நாடகா..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,236 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 61,607 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 549 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை மகாராஷ்டிராவில் 51,38,973 பேர்…

கொவிட் -19 நோயாளிகளின் சிகிச்சைகளுக்காக பாரதிபுரத்தில் இடைநிலை பராமரிப்பு நிலையம்!!

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் பாரதிபுரம் தனிமைப்படுத்தல் நிலையத்தை அனைத்து அவசர மருத்துவ வசதிகள் மற்றும் வைத்திய நிபுணர்கள் சகிதம் இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினர் மாற்றி அமைத்துள்ளனர். கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய…

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் 2672 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.!!

நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி சீனப்பெண்னொருவருக்கு முதலாவதாக கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டதன் பின்னர் நேற்றுவரையான காலப்பகுதியில் நேற்றைய தினமே ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாத்திரம்…

ஆந்திராவில் இருந்து வரும் ஆம்புலன்ஸ்களை எல்லையில் தடுக்கும் தெலுங்கானா: நோயாளிகள்…

இந்தியாவின் தென்மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களும் கொரோனா தொற்றின் 2-வது அலையில் இருந்து தப்பவில்லை. கேரளா, கர்நாடகா மாநிலத்தில் தினந்தோறும் பாதிப்பு அதிகமாக உள்ளது. மேற்கொண்ட மாநிலங்களில்…

கொரோனா தொற்று உறுதியானதால் தாசில்தார் தற்கொலை..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு ஆட்சியாளர்கள், அரசியல் கட்சியினர், அதிகாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகத்தில் ஓய்வு…

ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தின் ஊழியர்கள் 29 பேர் தனிமைப்படுத்தலில்!!

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் திட்டமிடல் கிளையில் பணியாற்றும் ஊழியர்கள் 29 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை திட்டமிடல் கிளையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் திட்டமிடல் கிளையில்…

வடக்கு மாகாணத்தில் மேலும் 37 பேருக்கு கொரோனா தொற்று!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 36 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 37 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று திங்கட்கிழமை(10.05.2021) கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.…

மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து தடை!!

தற்போதைய கொவிட் நிலைமையை கருத்திற்கொண்டு இன்று நள்ளிரவு முதல் மே மாதம் 30 வரை அனைத்து மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையை விதிக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும், பொதுமக்கள் ஒன்றுகூடுதல்…

யாழ்.மாவட்ட செயலகத்தில் 3 பிரிவுகளின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டது!!

யாழ்.மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் 23 உத்தியோகத்தர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. மேலும் மாவட்ட செயலகத்திலுள்ள 3 பிரிவுகளின் சேவைகள்…

யாழ்.பருத்தித்துறை – நெல்லியடியில் உள்ள பிரபல வெதுப்பக பணியாளர் ஒருவருக்கு கொரோனா…

யாழ்.பருத்தித்துறை - நெல்லியடியில் உள்ள பிரபல வெதுப்பக பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையல் சுகாதார வைத்திய அதிகாரிகளினால் வெதுப்பகம் முடக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்பட்ட நிலையில்…

சுகாதார தொண்டர்கள் ஆளுநர் அலுவலகம் முன்பு போராட்டம்!! (படங்கள்)

வடக்கு மாகாணத்தில் தற்காலிக சுகாதாரத் தொண்டர்களாகப் பணியாற்றிய 970 சுகாதாரத் தொண்டர்களுக்கும் நிரந்தர நியமனம் தர வேண்டும் என வடமாகாண ஆளுநர் செயலகம் முன் இன்றையதினம் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது. குறித்த போராட்டத்தில் கலந்து…

கொக்கைனுடன் தென்னாபிரிக்க பிரஜை கைது!!

2 கிலோ 29 கிராம் நிறையுடைய கொக்கைன் போதை பொருளை சூசகமான முறையில் மறைத்து வைத்துக் கொண்டு இலங்கைக்கு வந்த தென்னாபிரிக்க பிரஜையொருவர் சந்தேகத்தின் பேரில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் நேற்று காலை கைது…

இலங்கையில் மேலும் 1,581 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 1,581 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

கந்தர்மடத்தில் பாரிய சுகாதார சீர்கேடு! கண்டுகொள்ளாத யாழ் மாநகரசபையினர் ( படங்கள் இணைப்பு )

யாழ் கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாசாலையிலிருந்து அரசடி - அம்மன் வீதிகளுக்கூடாக வீரகாளி அம்மன் குளத்தினை சென்றடைகின்ற வாய்க்காலில் ஆயிரக்கணக்கான பிளாஸ்ரிக் பொருட்கள் , குப்பை கூளங்களும் நிறைந்து காணப்படுகின்றன . கடந்த மார்கழி மாதம்…

யோகா போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று யாழ் யோகா உலகம் சாதனை படைத்துள்ளது.!! (வீடியோ,…

அகில உலக யோகா சம்மேளனம் நடாத்திய, யோகா போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று யாழ் யோகா உலகம் சாதனை படைத்துள்ளது. அகில உலக யோகா சம்மேளனம், அகில உலக யோகா வெற்றியாளர் 2 ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான போட்டி கடந்த மாத இறுதிப் பகுதியில் இணைய…

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் ஊடக சந்திப்பு!! (வீடியோ)

தற்போதுள்ள கொரோனா தீவிர தொற்று நிலையினை சமாளிப்பதற்காக வடக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இன்று…

வடக்கில் பாரிய அபிவிருத்தி – ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகளிடம் அமைச்சர் டக்ளஸ்…

வடக்கு மாகாணத்தில் நிலைபேறான கடற்றொழில் அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கிலான கலந்துரையாடல் ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் இடம்பெற்றுள்ளது. காணொளி ஊடாக இன்று (10.05.2021)…

வவுனியா கொரோனா சிகிச்சை நிலையம் நாளை முதல் இயங்கும்; அரச அதிபர்!! (படங்கள்)

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை நிலையம் நாளை முதல் இயங்கும்; அரச அதிபர் வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் 200 கட்டில்களை கொண்டதாக அமைக்கப்பட்ட சிகிச்சை நிலையம் நாளை (11.05) முதல் இயங்கும் என மாவட்ட…

மாஜி சபா. தனபாலை முன்மொழிந்த ஓபிஎஸ்! அதிர்ந்த ஈபிஎஸ் அணி தடாலடி முடிவு- எடப்பாடி தேர்வின்…

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு முன்னாள் சபாநாயகர் தனபால் பெயரை ஓ.பன்னீர்செல்வம் அணி முன்மொழிந்தது. இதனால் அதிர்ச்சியில் ஆடிப் போன ஈபிஎஸ் அணி தன்னிச்சையாகவே எடப்பாடி பழனிசாமிதான் எதிர்க்கட்சித்…

தேவை ஏற்படின் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படும்!!

வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தேவை ஏற்படின் மாவட்ட அல்லது மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிப்பதாக அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை…

கொவிட் தடுப்பூசி ஏற்றுவது பற்றி எவரும் அச்சப்படத் தேவையில்லை!!

மக்களுக்கு ஏற்றப்படும் சகல கொவிட் தடுப்பூசிகளும் நிபுணர் குழுவின் அனுமதியுடன் ஏற்றப்படுவதாக தேசிய ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபையின் தலைவர் டொக்டர் ரசிக விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். கொவிட் தடுப்பூசி ஏற்றுவது பற்றி எவரும் அச்சப்படத்…

நாட்டை முடக்க எவ்வித தீர்மானமும் இல்லை!!

நாடு முழுவதையும் முடக்குவதற்கு எவ்வித தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும் எதிர்வரும் நாட்களில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்க வாய்ப்பு…

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடந்த பயங்கரம்… 6 பேரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்த…

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. தனி மனிதர்கள் துப்பாக்கி சூடு நடத்துவதும், இதில் அப்பாவி மக்கள் பலியாவதும் தொடர் கதையாகி வருகிறது. துப்பாக்கி வைத்திருப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க அதிபர்…

5ஜி சேவை பரிசோதனையால் கொரோனா பரவுவதாக வதந்தி..!!!

செல்போன்களில் 5ஜி சேவையை பரிசோதனை செய்வதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இந்த நிலையில் இந்த பரிசோதனையால் எழுந்துள்ள கதிர்வீச்சினால்தான் நாட்டில் குறிப்பாக உத்தரபிரதேசத்தில் தற்போது கொரோனா அதிகரித்து…