Browsing author

editor

உத்தரகாண்டில் கார் கவிழ்ந்த விபத்தில் கர்வால் தொகுதி பா.ஜ.க எம்.பி.யான தீரத் சிங் ராவத் காயமடைந்தார். உத்தரகாண்ட் – கார் கவிழ்ந்த விபத்தில் பாஜக எம்.பி. காயம் சாலையில் கவிழ்ந்த கார் டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் கார்வால் தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யாக இருந்து வருபவர் தீரத் சிங் ராவத். இவர் இன்று காலை காரில் சென்று கொண்டிருந்தார். பீம்கோடா பன்ட் தீப் பகுதியருகே திடீரென கார் சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராவத்தை மீட்டு ஹரித்வாரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தற்போது அவரது நிலைமை சீராக உள்ளது என தெரிவித்தனர்…!!

Read more