வவுனியாவில் “புளொட்” இராணுவத்தளபதி மாணிக்கதாசனின், இறுதி அஞ்சலி (1999) நிகழ்வு.. (முழுமையான வீடியோ வடிவில்)

வவுனியாவில் “புளொட்” இராணுவத்தளபதி மாணிக்கதாசனின், இறுதி அஞ்சலி (1999) நிகழ்வு.. (முழுமையான வீடியோ வடிவில்)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உபதலைவருமான திரு.நாகலிங்கம் மாணிக்கம்ராஜன் (மாணிக்கதாசன்), மற்றும் அவருடன் இணைந்து “விடுதலைக்கு விதையான” திரு.தர்மலிங்கம் தேவராஜா (இளங்கோ), திரு முருகேசு குணரட்ணம் (வினோ) ஆகியோர் கடந்த 02.09.1999 அன்று வவுனியாவில் வைத்து “பாசிச நயவஞ்சகர்களினால்” படுகொலை செய்யப்பட்டது நீங்கள் அறிந்ததே.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உபதலைவருமான திரு.நாகலிங்கம் மாணிக்கம்ராஜன் (மாணிக்கதாசன்), அவர்களின் வித்துடல், இராணுவ மரியாதையுடன் வவுனியா கோவில்குளம் பகுதியில் உள்ள “புளொட்” செயலதிபர் உமாமகேஸ்வரன் சமாதியில் விதைக்கப்பட்டது.

இந்நிகழ்வு தொடர்பான முழுமையான வீடியோ தொகுப்பு இது..

தகவல் & வீடியோ உதவி.. சுவிஸ்ரஞ்சன் -புளொட்.

“புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசனின் பத்தொன்பதாம் ஆண்டு நினைவு நாள் நாளை.. (வீடியோ & படங்கள்)

“புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசனின், பத்தொன்பதாம் ஆண்டு “நினைவு நாள்” நாளை.. (வீடியோ & படங்கள்)

 

Comments (0)
Add Comment