சுவிஸில் வடமாகாண ஆளுநர்: “புலிகளின் தூசணப் போராட்டம்” ஒண்ணுமே புரியலடா சாமி..! (முகநூலில் இருந்து -பகுதி-2)

நான் ஏதோ இந்த முகநுல் புலிகள்தான் தூசனம் பேசுறாங்கள் மற்றும்படி புலிகள் சார்பு அமைப்புக்குள் நேரடியா வேலை செய்யிற யாரும் அப்பிடி தூசணம் பேசி புலிகளுக்கு கெட்டபேரை உண்டு பண்ண மாட்டாங்கள் எண்டு நினைச்சன்!!!!!!

அதுபாத்தா “தூசணம்” உருவாகிற பக்றறியே, இந்த புலி சார்பு அமைப்புக்குள் தான் இருக்கிறது போல..

பிரபாகரனின் படத்தை வைத்துக் கொண்டு “வீ வோண்ட் தமிழ் ஈழம்” எண்டு கத்தி தான்
நான் பாத்திருக்கிறேன்.

இது என்னடா? பிரபாகரனின் படத்தை வைத்துக் கொண்டு மைக்கிலயே “அம்மாவ
கூப்பிடுறாங்கள்”.

பக்கத்தில இருக்கிற தமிழ் பெண்களும் அதை ரசித்து அனுபவிக்கின்றனர்.

இதுல என்ன வேடிக்கை எண்டால் ஒருவர் சிங்களத்தில உள்ள தூசணம் எல்லாம் சொல்லி பிரிச்சு மேயிறேர்..
பிறகு அடுத்தவன பாத்து நீ சிங்களவனுக்கா பிறந்தனி எண்டு கேக்கிறாங்கள்.

வெளிநாட்டுக்கு வந்த பெரும்பாலானவர்கள் கொழும்பிலே நீண்டகாலம் தங்கி சிங்களவானோடு கூடி குலாவி குடித்து கூத்ததாடி கும்மாளமடித்து விட்டு இங்கு வந்து அடுத்தவனை பார்த்து சிங்களவனடை நக்கிறியி எண்டு கேக்கிறாங்க.

என்மா படம் காட்டுறாங்க.

நிக்கிறது 15 பேர்
அதில நாலு பக்கமும் சுத்தி வளைச்சாச்சாம்
ஆயுதம் தாங்கிய பொலீஸ் குவிப்பாம்

இதில ஒருத்தர் சுவிஸ் ஒரு ஜனனாயக நாடு அப்பிடி இருந்தும் தங்கட ஜனனாயக போராட்டத்தை தடுக்குதாம்.

தாயகத்தில நிக்கிறது போல இங்கையும் ஆயுதத்தோட நிக்கிதாம் பொலீஸ்.

ஏன்டா முட்டாப்பயலே எங்கயாவது ஆர்ப்பாட்டமோ உர்வலமோ மறியல் போராட்டாமோ நடக்கும் போது பொலீஸ் பூ கொத்தோடயாடா நிக்கிறவான்.
நீ என்ன செவ்வாய் கிரகத்திலயா இருக்கிறாய்??

இந்த வீடீயோ எல்லாத்தையும் பாருங்க
இவங்கட தூசணம்மும் வெறும் படமும்
அப்பிடியே தெரியும்.

இதை பகிருங்கள் அப்போதுதான் தெரியும் இவர்களின் லச்சணம்.

சில வேளை சம்மந்தப்பட்ட அமைப்பே இதை பார்த்து திருந்தக்கூடும்

பகிருங்கள்.

Comments (0)
Add Comment