“சுவிஸ் தூசணப் புலிகளின்” போராட்டம், வடமாகாண ஆளுநருக்கு எதிரானதா? புலிக்குட்டிக்கு எதிரானதா?? (வீடியோ ஆதாரங்களுடன்)

சுவிஸ் தூசணப் புலிகளின் போராட்டம், வடமாகாண ஆளுநருக்கு எதிரானதா? புலிக்குட்டிக்கு எதிரானதா?? (வீடியோ ஆதாரங்களுடன்)

** வயது வந்தவர்களுக்கான வீடியோ இது ** (ஹா.. ஹா..)
பெண்கள், குழந்தைகள், இதயம் பலவீனமானவர்கள், வயதில் குறைந்தோர் இதனைப் பார்வையிட வேண்டாம்.. ஏனெனில் “விடுதலைப் புலிகள்” என்று கூறும், சுவிஸில் உள்ள சிலரால் “தூசணப் புலிகள்” என கடந்தவாரம் மாற்றமடைந்தவர்களின் வீடியோ இது… (தமது முகநூலில் பதிவிட்டுற்று, தற்போது அவற்றை அழித்து வருகின்ற போதிலும், எம்மால் தரவிறக்கம் செய்து மக்களின் பார்வைக்கு விடுகின்றோம்.)

வடமாகாண ஆளுநருக்கு எதிராக “இராணுவத் தளபதி, சிங்களவன்” என்று பல அடைமொழிகளுடன் சுவிஸில் உள்ள “தூசணப் புலிகளால்” ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம், திசை திரும்பியதன் எதிரொலி இது… இதில் நடைபெற்ற “நகைச்சுவை” சம்பங்களாக…

1) “அவன் கொடுக்குற போஷை பார், டேய் வாடா புலிக்குட்டி” என்று மண்டப வாசலில் நின்ற (ஒருவேளை சிவிலில் நின்ற பொலிஸாகவும் இருக்கலாம்) சுவிஸ்காரனை அழைத்தது நகைச்சுவையின் உச்சம்..

2) சுவிஸ் (தூஷணப்) புலிகளின் கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் எனும் “கொலம்பஸ்” என்பவர் “பண்பாடே தெரியாமல்”, “துரோகி, காட்டிக் கொடுத்தவன்” என்று, தூஷண வார்த்தைகளையும் பயன்படுத்தி கத்தியதுடன், “வெட்டுவன், வெட்டுவன்” என்று கத்திய போதிலும், எதை வெட்டுவேன்? என்பதைக் குறிப்பிடவில்லை.. ஆயினும் அவரது பழக்க தோஷத்தில் “வெட்டுவேன்” என்பதைக் குறிப்பிட்டவர் போல் உள்ளது..

3) “மொட்டையாக உள்ளவன்” எல்லாம் புலிக்குட்டியா?… ஏனெனில், தமது உறுப்பினரான “புரூக் தவம்” என்பவரையே, “டேய் புலிக்குட்டி வாடா” என்று கேவலமாகக் கதைத்ததும் இன்னுமோர் நகைச்சுவை… (புரூக் தவம் என்பவரும் அவ்விடத்துக்கு வந்ததும், துல்லியதும் இன்னுமோர் ரக நகைச்சுவை..)

4) இதில் தீபன் எனும் தீபராஜ் எனும் மட்டக்களப்பை சேர்ந்தவர் தான், முழுதூஷணத்தை சிங்களத்தில் கதைத்தவர்.. (“எளியட்ட வரங் புலிக்குட்டி, பர வேசிக்கபுத்தா, ஒகே அம்மாட்ட உக்கணுவா”.. என்பதுக்குரிய தமிழ் ஆக்கத்தை அவரிடமும், அவரது தாயாரிடமும் எவரும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்..) இவர் ஐந்து வருடத்துக்கு முன்னர் சுவிஸ் வந்து, அரசியல் தஞ்சம் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டவர். (சுவிஸில் அரசியல் தஞ்சம் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்பதை இவர் தெரியவில்லை போல் உள்ளது)

இவர் முதலில் சுவிஸ் புலிகளின் “மக்கள் அவை”யில் இருந்து, அங்கு வேலை செய்த “நி” எனும் குடும்ப பெண்ணுடன் கள்ள தொடர்பினால், அந்தக் குடும்பத்தை குலைத்து, பின்னர் இப்போது புலிகளின் “ரி.வை.ஓ”வில் முக்கிய பொறுப்பில் உள்ளார். ஆயினும் அங்குள்ள “பெண்களுடனான இரகசியத் தொடர்பை” தொழிலாகக் கொண்டவர். ஆகவே இவரைப் போன்றவர்களிடம் நாம் இந்த “செந்தமிழ் சிங்களத்தை” தான் கேட்க முடியும் என்பது அடுத்த ரக நகைச்சுவை..

5) அடுத்து நடிகர் வடிவேலு ரக “யதி” என்பவரின் துள்ளல் தாங்க முடியல.. “கோண்டாவில் வடக்கை” சேர்ந்த யதி எனும் இவர் தனது ஊரையே மாற்றி சொல்பவர். அங்கும், இங்கும் ஓடியோடி வீடியோ எடுத்து “படம்” காட்டிய இவர் “பெண்களுடனான சேட்டைகளினால்” பலரிடம் தர்ம அடி வாங்கியவர் என்பதுடன், இவரது “வாய்ச் சவடலினால்”, இவரை, எல்லோரும் “வெடிமுத்து” என்றே அழைப்பது குறிப்பிடத்தக்கது.

6) அண்மையில் சுவிஸ் வந்த இளைஞர் சிலரும் இதில் கலந்து கொண்டு இருந்ததுடன், அவர்கள் “தம்மை சேர்ந்தவர்கள், & சுவிஸ் புலிகளின்” அறிவுறுத்தலின்படியே தாம் வந்ததாகவும், ஏனெனில் “இதுபோன்ற புலிகளின் போராட்டங்களில் கலந்து கொண்டு, அப்படங்கள் இணையங்களில் வெளிவந்தால் தமது அரசியல் தஞ்சம் அங்கீகரிக்கும் எனும் உத்தரவாதம் தந்த நோக்கிலேயே தாம் கலந்து கொண்டதாகத்” தெரிவித்து உள்ளனர். **இத்தகவல் உரிய தரப்பின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். (ஏனெனில் இதுவும் ஒரு நகைச்சுவை தானே?)

7) இதேவேளை இவ்வளவு தூரம் “வெளியே வாடா புலிக்குட்டி, கொல்லாமல் விட மாட்டோம்” என்று வாயினால் “வடை சுட்ட” எல்லோரும் மண்டப வாசலில் நிக்கும் போது தான், இதே புலிக்குட்டி (சுவிஸ்ரஞ்சன்) தனித்தே அங்கு வந்ததும், அப்போது “புலிக்குட்டியை கொல்லுங்கடா” என்று கத்திக் கொண்டு, அனைவரும் அவருக்கு கிட்டே ஓடி வந்த போதும், துணிவோடு அவ்விடத்திலேயே நின்று “துணிவுள்ளவன் கிட்ட வா” என்று, புலிக்குட்டி கேட்ட போது பக்கத்திலேயே வர பயந்து, புலிகளின் முக்கியஸ்தர்களான குட்டி, கொலம்பஸ் தலைமையில் நின்ற அனைவரும் “வாயினால்” மிகக் கேவலமான வார்த்தைகளில் கத்தினால் வீரமா? (இதன்போது எடுத்த வீடியோக்களை “சுவிஸ் தூஷணப் புலிகள்” மறைப்பதன் காரணம் என்ன?)

அவ்விடத்தில் புலிக்குட்டியைக் குறித்து எப்படி கத்தினார்களோ, (சுவிஸ் புலி முக்கியஸ்தரின் மனைவி, பிள்ளை உட்பட) அவர்களின் பாஷையிலே சம்பந்தப்பட்டவர்களால் பதில் தரப்பட்டது.. அப்போது வாயினால் “படம்” காட்டியவர்கள், புலிக்குட்டியை அவ்விடத்தில் இருந்து பொலிஸார் தம்மோடு அழைத்து சென்று “தாம் சொல்லும்வரை எவரும் மண்டபத்தில் இருந்து வரக்கூடாது” என்றதனால் எவரும் வெளியே வர முடியவில்லை.. இதன் பின்னர் வெளியே நின்று கத்துவதில் என்ன பிரயோசனம்??

புலிக்குட்டி தரப்பை சேர்ந்தவர்கள், அன்றும், இன்றும் என்றும், எவரையும் தனித்தே சந்திப்பதுக்கு பயந்தவர்கள் இல்லை.. “அவர்கள்” இருந்த போதே எதுக்கும் பயப்பாடாதவர்கள், இப்போது பயப்படுவார்களா??

ஆயினும் இப்போதும் அவர்கள் எடுக்கவுள்ள சட்டரீதியான நடவடிக்கை காரணமாகவே அமைதி காக்கிறார்கள். நன்றி..

(இந்த வீடியோ உங்களின் பொழுதுபோக்குக்காக மட்டுமே பதிவிட்டு உள்ளோமே தவிர இதனை “சீரியஸாக” எடுத்து நகைச்சுவை உணர்வை, இல்லாமல் செய்து விடாதீர்கள்..)

-அன்புடன் புங்கையூரான்- (Thanks… Nithrsanam.Net)

வடமாகாண ஆளுநரின் “சுவிஸ் சந்திப்பில்” உரையாடியது என்ன? (விரிவான தகவலுடன் படங்கள், வீடியோக்கள்)

Comments (0)
Add Comment