சமஸ்டி முறையில், தமிழர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் -“புளொட்” தலைவர் சித்தார்த்தன்!! (வீடியோ)

உள்ளக சுயநிர்ணய அடிப்படையில், சமஸ்டி முறையில் தமிழர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என “புளொட்” தலைவரும், யாழ் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் புளொட் அமைப்பின் 9வது பேராளர் மாநாடு இன்று நடைபெற்றதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே “புளொட்” தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

வவுனியாவில் ‘புளோட்’ அமைப்பின் பேராளர் மாநாடு!! (படங்கள்)

Comments (0)
Add Comment