யாழில் சுவிஸ் போதகர் ஊடாகவே 17 பேருக்கும் தொற்று – வதந்திகளால் குழப்பமடைய வேண்டாம் என்கிறார் பணிப்பாளர்!! (வீடியோ)

யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 17 நோயாளர்களுக்கும் சுவிஸ் போதகர் ஊடாகவே தொற்று ஏற்பட்டிருந்தது. வேறு வழிகளில் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை. எனவே மக்கள் குழப்பமடையவேண்டாம்.

மேற்கண்டவாறு கூறியிருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, சுகாதார அமைச்சும், பொறுப்புவாய்ந்த சுகாதார அதிகாரிகளும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிரமாக செயற்படுகின்றனர்.

எனவே மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அச்சமடையாமல், சுகாதார நடைமுறைகளை சரியான பின்பற்றுமாறும், அறிவுறுத்தல்களுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளு மாறும் அவர் கேட்டிருக்கின்றார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று காலை ஊடகங்களை சந்தித்து கருத்துக் கூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் 20 பேருக்கு நேற்று பரிசோதிக்கப்பட்டது.

இதன்போது எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. அதேபோல் இன்றைய தினம் 30ற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இதே போல் 200ற்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரை பரிசோதனை நடாத்தப்பட்டது,

அதில் 17 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். நோயாளர்கள் அனைவரும் விசேட வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் விரைவில் குணமடைந்து வீடுகளுக்கு திரும்புவார்கள்.

யாழ்.அரியாலைக்குவந்த மதபோதகர் ஊடாகவே யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவியிருக்கின்றது. வேறு வழிகள் ஊடாக மாவட்டத்திற்குள் தொற்று பரவவில்லை. உலகளாவியரீதியில் கொரோனா வேகமாக பரவிவரும் நிலையில்,

இதன் எதிர்காலம் எப்படியிருக்கும் என தொியவில்லை. ஆனால் சுகாதார அமைச்சும், பொறுப்புவாய்ந்த சுகாதார பிரிவினரும் தொடர்ச்சியாக நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் அக்கறை காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

எனவே மக்கள் அச்சப்படதேவையில்லை. சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, அறிவுறுத்தல்களுக்கு கீழ்படிந்து நடவுங்கள் என்றார்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

ஈகோ.. அமெரிக்காவை வீழ்த்த பிளான் போட்டதா சீனா.. கொரோனா தோன்றியது எப்படி? வெளியாகும் விவரங்கள்!! (வீடியோ, படங்கள்)

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

“கொரோனா புகழ்” சுவிஸ் போதகரின் தலைமையில், சுவிஸில் நடைபெற்ற “பெரியவெள்ளி” ஆராதனை.. (ஆதார படங்கள், வீடியோ)

பொதுத்தேர்தலை நடத்தக் கூடாது – சி.வி.விக்னேஸ்வரன்!!

அடுத்த வாரம் பகுதியளவில் ஆரம்பமாகவுள்ள அரச நிறுவனங்களின் பணிகள்!!!

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து மீள் பரிசீலனை வேண்டும் என வலியுறுத்து!!

பாதுகாப்புச் செயலாளர் யாழ்ப்பாணம் வருகை!! (படங்கள்)

மதுபான சாலைகளில் இருப்பு கணிப்பீடு செய்யப்பட்டு சீல்!! (படங்கள்)

சோதனை கூடம்.. லீக்கான கொரோனா.. மீண்டும் விசாரிக்கும் அமெரிக்க உளவுத்துறை.. சீனாவை நெருக்க பிளான்!! (வீடியோ, படங்கள்)

வடமாகாணத்தில் கொரோனா வைரஸ் அறிவதற்காக 400 பேர்களுக்கான பரிசோதனை!!

ஆளுனர் அனுமதி வழங்கினால் மக்களின் விவசாய நடவடிக்கைகளை தயார்!!

கிளிநொச்சி மாவட்டத்தில் தளர்த்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு!! (படங்கள்)

உட்கார்ந்த நிலையில்.. சேர்கள், டேபிளில் பிணங்கள்.. ரூம் முழுக்க சிதறிய.. அமெரிக்கா!! (வீடியோ, படங்கள்)

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!!

அரியாலையைச் சேர்ந்த வயோதிபர்கள் இருவருக்கே கொரோனா வைரஸ்!!

பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – 29ற்கும் மேற்பட்டோர் படுங்காயம்!! (படங்கள்)

பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் 2 பேருக்கு தொற்று உறுதி!!

கிளிநொச்சிக்கு வருகைதரும் வாகனங்கள் தொற்று நீக்கியதன் பின்னரே அனுமதி!! (வீடியோ, படங்கள்)

கொரோனா வைரஸினால் உலகம் எதிர்கொண்ட மிகவும் சவாலான காலம் இது – ரணில்!!

ஊரடங்கை மீறிய 26 ஆயிரத்து 830 பேர் கைது : 7000 வாகனங்கள் பறிமுதல்!!!

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வரும் போது உரிய முகாமைத்துவ திட்டமிடல் அவசியம்!!

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!!

WHO இற்கு வழங்கும் நிதியை நிறுத்துமாறு டிரம்ப் அதிரடி அறிவுரை!!

யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா!!

நடு ரோட்டிலே.. யாருமற்ற நேரத்திலே.. லாக்டவுனையும் கண்டுக்காம.. கொரோனாவுக்கும் பயப்படாம.. கசமுசா! (படங்கள்)

20 லட்சத்தை நெருங்குகிறது.. வேகம் குறையாத கொரோனா.. அமெரிக்காவில் மட்டும் 5.8 லட்சம் பேர் பாதிப்பு! (வீடியோ, படங்கள்)

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு !!

புத்தாண்டு தினத்தில் பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு!! (படங்கள்)

பொலிஸ் உத்தியோகஸ்தர்களை தனிமைப்படுத்த 3 மத்திய நிலையங்கள்!!

ஜா-எல பிரதேசத்திலிருந்து மேலும் 32 நபர்களை தனிமைப்படுத்தல் முகாமுக்கு !!

வதந்திகளை பரப்பிய 7 பேர் கைது !!

வீட்டில் இருந்து பணி புரியும் காலம் நீடிப்பு!!

இம்முறை புத்தாண்டு பண்டிகையை அகத்தினுள் பிரார்த்தியுங்கள் – ஆறு திருமுருகன்!!

இராணுவ தளபதி கிளிநொச்சி விஜயம்!! (படங்கள்)

இலங்கையில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை 200 ஐ கடந்தது!!

பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு!!

4,600 கிராம மக்களின் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையை ஆராய்ந்த இராணுவ தளபதி!!

கொரோனாவின் பேயாட்டம்.. கொத்துக்கொத்தாக மரணம், உலகிலேயே அதிக உயிரிழப்பை சந்தித்தாக நாடானது அமெரிக்கா !! (வீடியோ, படங்கள்)

Comments (0)
Add Comment