சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், 2017 ம் ஆண்டிற்கான வரவுசெலவு கணக்கறிக்கை..! (விபரமாக)


சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் 2017 ம் ஆண்டிற்கான வரவுசெலவு கணக்கறிக்கை (விபரமாக)

எமது அன்பின் உறவுகளே கடந்து சென்ற 2017ஆண்டிற்கான வரவுசெலவு கணக்கறிக்கை ஒன்றியத்தின் பொருளாளர் அருணாசலம் கைலாசநாதன் ஆகிய நான், என்னால் கையாளப்பட்ட “கணக்கறிக்கை” ஒன்றிய கணக்காய்வாளர் திரு.சதாசிவம் பன்னீர்செல்வம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அவரினால் துல்லியமாக பரீசிலிக்கப்பட்டு, ஒன்றிய தலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன், ஒன்றிய செயலாளர் திரு. செல்லத்துரை சதானந்தன் அவர்களின் ஒப்புதலுடன் உங்களின் (மக்களின்) பார்வைக்காக முன்வைக்கின்றோம்.

இதில் ஏதாவது சரிபிழை, கேள்விகள் இருப்பின் நேரடியாக என்னுடனோ அல்லது ஒன்றிய தலைமையுடனோ கேட்டு தெரிந்து கொள்ள முடியும்.

அத்துடன் எமது அன்புஉறவுகளே 2017ஆண்டிற்கான, சந்தா பணம் கட்ட தவறியவர்கள், அவற்றை இம்மாத முடிவிற்கு முன்பாக செலுத்தி எமது ஊர்நோக்கிய செயற்பாட்டுக்கு தோள்கொடுக்குமாறு அன்புரிமையுடன் கேட்டு நிற்கின்றோம்.

மேலும்அனைத்து ஒன்றியஉறுப்பினர்களும் இவ்வருடத்திற்கான (2018) சந்தா பணத்தினை கூடியவிரைவில் செலுத்தி எமது செயற்பாட்டிற்கு துணை நிற்பீர்கள் என உறுதியாக நம்புகின்றோம். நன்றி..

“மக்கள்சேவையே மகேசன்சேவை”.

இவ்வண்ணம்
அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை),
பொருளாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து

23.01.2018.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

Comments (0)
Add Comment