பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின், “புதிய நிர்வாக சபை” தெரிவு..! (படங்கள்)

பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் “புதிய நிர்வாக சபை” தெரிவு..! (படங்கள்) பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் “புதிய நிர்வாக சபை” தெரிவுக்கான கூட்டம் இன்றையதினம் (27.05.2018) நடைபெற்றது.

இதில் பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் புதிய தலைவராக திரு.பிரேம்ரஞ்சீத் சிவசாமி (பபா) அவர்களும், செயலாளராக திரு.சொக்கலிங்கம் யோகலிங்கம் (யோகி) அவர்களும், பொருளாளராக திரு.குருமூர்த்தி பாரதிதாசன் (பாரதி) அவர்களும், உபதலைவராக திரு.வேலுப்பிள்ளை வேணுகுமார் (ராசன்) அவர்களும், உபசெயலாளராக திரு.ரி.திருஞானசம்பந்தர் (ஸ்ரீ) அவர்களும், உப பொருளாளராக திரு.சொக்கலிங்கம் ஆனந்தலிங்கம் (ஆனந்தன்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன் பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் “அறங்காவலர் சபை” உறுப்பினர்களாக, முதன்முதலாக இந்த சங்கத்தை பிரித்தானியாவில் ஆரம்பித்தவர்களான திரு.எஸ்.கிருபானந்தவேல் (கிருபா), திரு.A.மன்மதராசா (மன்மதன்), திரு.A. பிரேமானந்தம் (பிரேம்), திரு.செல்லத்துரை மோகனசுந்தரம் (மோகன்), திரு.சொக்கலிங்கம் கருணலிங்கம் (கண்ணன்) ஆகியோருடன் திரு.T.சிவபாலன் (சுரேன்), திரு.டொக்ரர்.சண்முகலிங்கம், திரு.வைகுந்தவாசன் (வாகன்) ஆகியோரை கொண்ட “அறங்காவலர் சபை”யம் தெரிவு செய்யப்பட்டது.

 

Comments (0)
Add Comment