கனடாவில் “புளொட்” அமைப்பின் அரசியல் பிரிவு, “டிபிஎல்எப்”பின்” முத்துவிழா..! -வீடியோ- (அறிவித்தல்)

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் -DPLF- (புளொட் அமைப்பின் அரசியல் பிரிவு) முப்பது ஆண்டு நிறைவு விழா (முத்துவிழா)  கனடா தேசத்தில் உள்ள  ஒன்ராறியோ மாநிலத்தில்..

ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் 30 வது ஆண்டு முத்து விழா .

காலம் : 02.11.2018 (வெள்ளி கிழமை) மாலை:5:00 மணி

இடம் : தமிழிசை கலா மன்றம்
1120 Tapscott Rd, Unit# 3, Scarborough,Ontario

மேலதிக தொடர்பு: 416 – 317 6572

Comments (0)
Add Comment