கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின், “உதவி வழங்கல்” நிகழ்வு..! (அறிவித்தல்)

கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின், “உதவி வழங்கல்” நிகழ்வு..! (அறிவித்தல்)

கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் சார்பில், “உதவி வழங்கல்” நிகழ்வு எதிர்வரும் 19.01.2019 அன்று, புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் புங்குடுதீவு வாழ் அனைத்து மக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்….
திரு.சி.கனகலிங்கம்,
தலைவர்,
புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் கனடா.

Comments (0)
Add Comment