திரு சோமசுந்தரம் சர்வேஸ்வரன்..! (மரண அறிவித்தல்)

திரு சோமசுந்தரம் சர்வேஸ்வரன்..! (மரண அறிவித்தல்)

           திரு சோமசுந்தரம் சர்வேஸ்வரன்
ஓய்வு பெற்ற இலங்கை- ஓமான் கடற்படைப் பொறியியலாளர்
(வயது 70) பிறப்பு -28 JUN 1948 // இறப்பு -05 APR 2019
கரம்பன் (பிறந்த இடம்) கொழும்பு

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சர்வேஸ்வரன் அவர்கள் 05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் மகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பெரியநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும், வாகீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கஸ்தூரி அவர்களின் அன்புத் தந்தையும்,

மகாதேவி, காலஞ்சென்றவர்களான ஞானதேவி, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சபாநாதன், காலஞ்சென்ற மங்கலிகா, வாமகேசி மனோகரன், பிரியதர்ஷனன், வாகீஷன், நிருத்தியா வர்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைப்பெற்று பின்னர் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர் சார்பாக அலெக்ஸ் வர்மா -கனடா

தொடர்புகளுக்கு
வீடு Phone : +94112736120

Comments (0)
Add Comment