சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், “கலைப்பெரு மாலை” வேரும் விழுதும் 2019.. (அறிவித்தல்)

புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் – சுவிற்சர்லாந்து
22 வது ஆண்டாக சுவிஸ்தலைநகர் பேர்ன் மாநிலத்தில் மிகப்பிரமாண்டமாக  நடாத்தும் ..!

கலைப்பெரு மாலை
* வேரும் விழுதும் 2019 *
தாய்நிலத்தில் ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்காக சாத்வீகப் போர் தொடுத்து அவர்களுக்காக மரணத்தைத் தழுவிய .. சமூகப்புரட்சியாளர்
“ஆசிரியர் திரு . மு . தளையசிங்கம் அரங்கு”

காலம் :25.05.2019 சனிக்கிழமை மாலை 15.00 மணி தொடக்கம்
இடம் Mehrzwech Halle
Bärenstrasse – 5
3414  OBERBURG
Switzerland

நிகழ்ச்சிகள்
************
(1) மங்கல விளக்கேற்றல், அமைதிவணக்கம், தமிழ்த்தாய்வாழ்த்து, வரவேற்புரை, தலமையுரை, சிறப்புரை
(2)  வரவேற்பு நடனம் , பரதநாட்டியம், திரையிசைநடனம், HipHop மேற்கத்தேய நடனங்கள்
(3) இசைநிகழ்ச்சி , வாத்திய இசைவிருந்து, திரையிசைப்பாடல், கவிதை கேளுங்கள் 
(4) பட்டிமன்றம்  புலத்தில் தமிழர்வாழ்வு செழிப்பானதா? சலிப்பானதா ?
சிறப்பு பேச்சாளர்கள் பங்குபற்றி சிறப்பிக்கிறார்கள் .
(5) நகைக்சுவை விருந்து (சாஜி, ரமணன் )
(6)பிரதம விருந்தினர் & கௌரவ விருந்தினர் உரைகள்
(7 )கௌரவிப்பு& ஞாபகார்த்த பரிசளிப்பு
(8) நாடகம்: சுவிஸ் சுரேஷின் நெறியாழ்கையில் “எண்ணவிடுங்கோ” (சமூக நாடகம்)
(9) நன்றியுரை

பல்சுவை நிகழ்வாக இடம்பெறும், “ஆட்டம் , பாட்டம் , கொண்டாட்ட” நிகழ்வில் சுவிஸ் வாழ் அனைத்து தமிழ்மக்களையும் அலைகடலென கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம் !
                      (விழாப்பிரவேசம் இலவசம் )
தொடர்புகட்கு :077 948 52 14, ///  079 937 32 89

 

Comments (0)
Add Comment