லண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய கும்பாபிஷேக தினம்..!¨(அறிவித்தல்)

லண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய கும்பாபிஷேக தினம்..!¨(அறிவித்தல்) (07/06/2019 ) வெள்ளிக்கிழமை

லண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய கும்பாபிஷேக தினம் அன்று காலை 7.30am விநாயகப்பெருமானுக்கும் ,அம்பிகைக்கும் சங்காபிஷேகமும் ஏனைய பரிவாரமூர்த்திகளுக்கு விசேட அபிஷேகமும் ,பூஜையும் மதியம் நடைபெறும்
மாலை 7 .00 pm சாயரட்சை பூஜை நடைபெற்று, தொடர்ந்து வசந்தமண்டப பூஜையும் ,நவசக்தி அர்ச்சனையும் நடைபெற்று, ஆறு சுவாமிகள் வீதிஉலா வரும் திருக்காட்சி நடைபெறும்.

இப்பூஜை பொதுப்பூஜை அடியார்கள் பூஜையில் சேர்ந்து பங்குபெற்ற விரும்பினால், ஆலய காரியாலயத்தில் உங்கள் குடும்ப பெயர், நட்சத்திரங்களை பதிவு செய்யுமாறு அன்பாக வேண்டுகின்றோம்

அம்மனை சரண்அடைந்தாள். அதிக வரம் பெறலாம்…

-ஆலய நிர்வாகம்-

Comments (0)
Add Comment