2018 மற்றும் 2019 சித்திரை மாதம் வரையான, “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய” கணக்கறிக்கை…!!

2018 மற்றும் 2019 சித்திரை மாதம் வரையான, “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய” கணக்கறிக்கை…

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் ஆகிய நாம் எமது வரவு செலவுக் கணக்கறிக்கையை மூன்று மாதத்துக்கு ஒருமுறை பகிரங்கத்தில் வைத்து வருவது நீங்கள் அறிந்ததே..

2018 மற்றும் 2019 சித்திரை மாதம் வரையான, “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய” கணக்கறிக்கையை முழுமையாக இம்மலரில் பதிவு செய்து உள்ளோம். இதில் ஏதாவது சரிபிழை, கேள்விகள் இருப்பின் நேரடியாக என்னுடனோ அல்லது ஒன்றிய தலைமையுடனோ கேட்டு தெரிந்து கொள்ள முடியும்.

அத்துடன் இதுவரை “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தில்” உறுப்பினர்களாக இணையாதவர்கள், தம்மையும் உறுப்பினர்களாக இணைத்துக் கொள்வதுடன், இதுவரை இவ்வருடத்துக்கு (2019) உரிய சந்தாப்பணம் செலுத்தாதவர்கள், (வருட இறுதிவரை காத்து இருக்காது) அதனை உடன் செலுத்தி “ஊர் நோக்கிய, மக்கள் சேவையில்” கைகோர்த்து செயல்படுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி..

“மண்ணின் சேவையே, மகத்தான சேவை”

இவ்வண்ணம்
அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை),
பொருளாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து

30.௦4.2019.

Comments (0)
Add Comment