லண்டனில் நடைபெறவுள்ள, 30 ஆவது வீரமக்கள் தினம் நிகழ்வு… (அறிவித்தல்)

லண்டனில் நடைபெறவுள்ள, 30 ஆவது வீரமக்கள் தினம் நிகழ்வு… (அறிவித்தல்)

தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிரை ஈத்த கழக கண்மணிகள், அனைத்து இயக்க போராளிகள், பொதுமக்கள் மற்றும் அனைவருக்குமான எமது அஞ்சலி நிகழ்வு.

இடம் : Tamil Information Centre (TIC) , Bridge End Close, Off clifton Road, Kingston upon Thames, KT2, 6PZ.

காலம்: 03 August 2019 , பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணி வரை.

நிகழ்ச்சி நிரல்..

இன்னுயிரை ஈத்த அனைவருக்குமான மெளன அஞ்சலி, வரவேற்பு உரையும், கட்சி கடந்து வந்த புதிய பாதையும், சகோதர கட்சிகளின் பேச்சாளர்கள் மற்றும் சான்ன்றோர் உரை, நன்றியுரை.

பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரும் வருகை தந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டு எமது உரிமை போராட்டத்திற்கு இன்னுயிரை ஈத்த அனைவருக்கும் தமது அஞ்சலியை செலுத்தி செல்லுமாறு அன்போடும் கடமை உணர்வோடும் வேண்டுகிறோம்.

உரிமை குரலும் மேம்பாட்டு பணியும் இணைந்த தடத்தில் உறுதியாய் உத்வேகத்தோடு பயணிப்போம்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
தமிமீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)

 

Comments (0)
Add Comment