சுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்” நிகழ்வு… (அறிவித்தல்)

சுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது வீரமக்கள் தினம் நிகழ்வு… (அறிவித்தல்)

தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிரை ஈத்த கழக கண்மணிகள், அனைத்து இயக்க போராளிகள், பொதுமக்கள் மற்றும் அனைவருக்குமான எமது அஞ்சலி நிகழ்வு.

காலம்:-  04.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை பதினொரு மணி முதல்,

இடம்:- “MAXWELLS” மண்டபம், Unt.Emmengasse -2, 4552 Derendingen. (SO)

நிகழ்ச்சி நிரல்..

இன்னுயிரை ஈத்த அனைவருக்குமான மங்கள விளக்கேற்றல், மலரஞ்சலி, மெளன அஞ்சலி, வரவேற்பு உரையும்,சகோதர கட்சிகளின் பேச்சாளர்கள் மற்றும் சான்றோர் உரை, நன்றியுரை.

சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் வருகை தந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டு எமது உரிமை போராட்டத்திற்கு இன்னுயிரை ஈத்த அனைவருக்கும் தமது அஞ்சலியை செலுத்தி செல்லுமாறு அன்போடும் கடமை உணர்வோடும் வேண்டுகிறோம்.

உரிமை குரலும் மேம்பாட்டு பணியும் இணைந்த தடத்தில் உறுதியாய் உத்வேகத்தோடு பயணிப்போம். “ஓர் அணியாய் நிற்போம், உரிமைகளை வென்றெடுப்போம்”

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
தமிமீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)

பிரான்சில் நடைபெறவுள்ள, 30 ஆவது வீரமக்கள் தினம் நிகழ்வு… (அறிவித்தல்)

லண்டனில் நடைபெறவுள்ள, 30 ஆவது வீரமக்கள் தினம் நிகழ்வு… (அறிவித்தல்)

Comments (0)
Add Comment