பிரான்ஸில் நடைபெற்ற “புளொட்” அமைப்பின் 30ஆவது வீரமக்கள் தினம்..!! (படங்கள் & வீடியோ)

பிரான்ஸில் நடைபெற்ற “புளொட்” அமைப்பின் 30ஆவது வீரமக்கள் தினம்..!! (படங்கள் & வீடியோ)

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூரும் வகையில் பிரான்ஸில் இன்று அஞ்சலி நிகழ்வொன்று நடைபெற்றது.

இன்று 21.07.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00மணியளவில் பிரான்ஸின் 21 Rue Villot, 93120 la courneuve என்னுமிடத்தில் தோழர் கந்தசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கழகத்தின் பிரான்ஸ் கிளை முன்னணித் தோழர்களான ரங்கா (மார்ட்டின் பெர்னாண்டோ), சுகுமார், தயா (வவுனியா), பூபால், தயா (மட்டக்களப்பு), நவி, ஜெகன், குமரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

தகவல் “புளொட்” ஊடகப் பிரிவு.

Comments (0)
Add Comment