“சுவிஸ் மென்பந்து துடுப்பாட்ட சம்மேளனம்” முதன் முறையாக நடாத்தும், “தமிழீழக் கிண்ணப்போட்டி” (அறிவித்தல்)

 

“சுவிஸ் மென்பந்து துடுப்பாட்ட சம்மேளனம்” முதன் முறையாக நடாத்தும் “தமிழீழக் கிண்ணம்” 11.08.2019

முதலாம் பரிசு 1500 சுவிஸ் பிராங்குகள்

இரண்டாம் பரிசு 750 சுவிஸ் பிராங்குகள்

மூன்றாம் பரிசு 250 சுவிஸ் பிராங்குகள்

உள்ளூர் பிரபல பலம் பொருந்திய அணிகளும், ஐரோப்பாவில் பலம் பொருந்திய அணிகளும் பங்குபற்றும் இக்கிரிக்கற் சுற்றுப்போட்டியை காண வாரீர்…

**இடம் –பேர்ண் வங்டோர்ப் மைதானம்.

**நேரம் – 11.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல்..

-“சுவிஸ் மென்பந்து துடுப்பாட்ட சம்மேளனம்” –

Comments (0)
Add Comment