அமரர்.கந்தையா விக்கினேஸ்வரன் -புங்குடுதீவு (இறுதிக்கிரியை குறித்த அறிவித்தல்)

அமரர்.கந்தையா விக்கினேஸ்வரன் -புங்குடுதீவு
தோற்றம் -14.11.1967 புங்குடுதீவு
மறைவு – 20.08.2019 சுவிஸ்

புங்குடுதீவு ஆறாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூறிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா விக்கினேஸ்வரன் (விக்கி) அவர்கள் 20.08.2019 அன்று காலமானார்.

அன்னார் அமரர் கந்தையா, கனகம்மா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மகனாரும், சிவகுரு, அமரர் மனோன்மணியின் அன்பு மருமகனாரும், ஆவார்.

அன்னார் சிவமதியின் அன்புக் கணவரும், வினோத், அஜித் ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.

விஜயகுமார் (சுவிஸ்), விஜயபாலன் (சுவிஸ்), ரூபிகா (பிரித்தானியா), விஜயராசா (சுவிஸ்), துஷிகாந்த் (பிரான்ஸ்), கோபிகாந்த் (இலங்கை), சசிகாந்த் (இலங்கை), ஆகியோரின் சகோதரரும்,
சிவதாசன் (சுவிஸ்), சிவலோஜினி (இலங்கை) ஆகியோரின் மைத்துனருமாவார்.

பார்வைக்கு…
திங்கள் முதல் புதன் வரை.. காலை 11.30 முதல், மாலை 16.30 வரை…

Krematorium Nordheim
(crematorium bucheggplatz)
Käferholzstrasse 101, 8057 Zürich

தகனக் கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை 29.08.2019 காலை பத்து மணிமுதல் மதியம் ஒருமணி வரை நடைபெற்று மதியம் 01.30 க்கு தகனம் செய்யப்படும்.
Krematorium Nordheim
(crematorium bucheggplatz)
Käferholzstrasse 101, 8057 Zürich

தகவல்.. குடும்பத்தினர்.

தொடர்புக்கு….
076.2847002 (குமார்)
078.7381887 (சிவா)
076.8179192 (அஜித்)
076.3839160 (வினோத்)

Comments (0)
Add Comment