புங்குடுதீவு இறுப்பிட்டி அரியநாயகன்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய கொடியேற்றம்.. (படங்கள்)

புங்குடுதீவு மேற்கு அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய கொடியேற்றம்..

புங்குடுதீவு மேற்கு இறுப்பிட்டி அரியநாயகன்புலம் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய மஹோற்சவ விஞ்ஞாபனம்-2018 நேற்று திங்கட்கிழமை 22.01.2018 காலை 10.00 மணிக்கு கொடியேற்றம் வெகுவிமசையாக இடம்பெற்றது.

Comments (0)
Add Comment