மட்டக்களப்பில் கடினத்தரை டெனிஸ் மைதானம் திறந்து வைக்கப்பட்டுள்ளது…!! (படங்கள்)

இலங்கை டெனிஸ் சம்மேளம் மற்றும் மட்டக்களப்பு லேக் வியு டெனிஸ் பயிற்சி நிலையம் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் டெனிஸ் விளையாட்டினை ஊக்குவிக்கும் நோக்குடன் டெனிஸ் பயிற்சிகளை மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

இலங்கை டெனிஸ் சம்மேளன தலைமையக பயிற்றுவிப்பாளர் வி .தினேஷ் தலைமையில் இந்த பயிற்சிகள் வழங்கப்பட விருக்கின்றது . இதற்கான கடினத்தரை டெனிஸ் மைதானம் மட்டக்களப்பில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது

இந்நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் , மட்டக்களப்பு லேக் வியு டெனிஸ் பயிற்சி நிலைய உறுப்பினர்கள் ,பாடசாலை மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

Comments (0)
Add Comment