இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தில்..!!

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

சிட்டகொங் நகரில் நடைபெற்ற பங்களாதேஷ், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment