முதலில் துடுப்பெடுத்தாட களமிரங்கும் இலங்கை அணி…!!

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி இன்று நடைபெறுகிறது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

இதேவேளை பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment