வண்ணை வைத்தீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா..!! (படங்கள்)

ஈழத்தின் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீமத் வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பஞ்சரத பவனி, இன்று(29.03.2018) காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

Comments (0)
Add Comment