மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியான் தேவாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிலுலைப் பாதையில் நகரில் உள்ள வீதிகளில் 14 இடங்களில் அவரது பாடுகளை நினைவு கூரப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.
தேவாலயத்திலிருந்து ஆரம்பமான ஊர்வலம் பங்கு மக்கள் சகிதம் பார்; வீதி உள்ளிட்ட நகர வீதிகளில் நடைபெற்றன.