யாழில் வெள்ளாரிப்பழத்தின் வியாபாரம் சூடுபிடிப்பு..!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டத்தின் வெள்ளாரிப்பழத்தின் வியாபாரம் தற்போது மிகவும் மும்முரமாக விற்பனை செய்யப்பட்டுவருகின்றது

அதிகாரித்துவரும் வெப்பநிலையினை காரணமாக தற்போது வெள்ளாரிப்பழத்தின் விற்பனை கொக்குவில் பண்ணை பகுதியில் தற்போது கூடுபிடித்துள்ளது.

இவ் வெள்ளாரிப்பழத்தின் ஒன்றின் விலை பெரியது 400 ரூபாவில் இருந்து சிறிது 200 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.

சிறியரக பயிராக இருந்தாலும் அதிக வெப்பநிலையில் தாங்ககூடிய பழ வகையாக காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தின் தற்போதைய காலநிலைக்கு உகந்த அம்சமாக உள்ளது

Comments (0)
Add Comment