திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய தேர் திருவிழா..!! (படங்கள்)

திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் தேர்த்திருவிழா வியாழக்கிழமை காலை (29.03.2018 ) பக்திபூர்வமாக நடைபெற்றது. விநாயகப் பெருமான், முருகப்பெருமான் தேரில் முன்னே பவனிவர, அம்பாள் தேரேரி உலாவந்து காட்சிதந்து அடியார்களுக்கு அருள்பாலித்தாள்.

படங்கள் – உதயரூபன்

Comments (0)
Add Comment