திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய தீர்த்தோற்சவம்..!! (படங்கள்)

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய 30.03.2018 வெள்ளிக்கிழமை பங்குனி உத்தரத்தில் அதிகாலை 3.00 மணிக்கு மூலஸ்தானப் பூஜையும், தம்பபூஜையும், வசந்தமண்டப பூஜையும் 5.00 மணிக்கு அம்பாள் சமுத்திரக் கரைக்கு எழுந்தருளி சூரியயோதயத்தில் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

Comments (0)
Add Comment