வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் சித்திர தேர் திருப்பணி ஆரம்பம்..!! (படங்கள்)

வவுனியா நகரில் அமைந்துள்ள அழகிய ஸ்ரீ கந்த சாமி கோவிலின் சித்திர தேர் அமைக்கும் திருப்பணி வேலைகள் கடந்த 30.03.2018 சனிக்கிழமை பங்குனி உத்தர நன்னாளில் ஆரம்பித்து வைக்கபட்டது.

மேற்படி சித்திர தேருக்கான திருப்பணி வேலைகள் திருகோணமலை கமலாலயம் கலைக்கூடத்தின் ஸ்தபதி விஸ்வஸ்ரீ K.சந்திர மோகன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது .
வவுனியா மாவட்ட த்தில் நடைபெறுகின்ற
இந்துமத கலாசார நிகழ்வுகள்
ஆன்மீக நிகழ்வுகள்
ஆலயங்கள்
உற்சவங்கள்
விழாக்கள்
தொடர்பான தகவல்களை உலகறியச் செய்வதே எமது நோக்கம் !
இணையம் :www.vavuniyakovilkal.blogspot.com

Comments (0)
Add Comment