மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மஞ்சத் திருவிழா..!! (படங்கள்)

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயப் பெருந்திருவிழாவின் 10 ஆம் நாள் மஞ்சத் திருவிழா நேற்று(31.03.2018) வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

Comments (0)
Add Comment