நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சப்பரத் திருவிழா..!! (வீடியோ & படங்கள்)

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சப்பரத் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

Comments (0)
Add Comment