யதார்த்த அரசியலின் நீண்டகால செயற்பாட்டாளர், “புளொட்” தலைவர் த.சித்தார்த்தன் அவர்களின் பிறந்த தினம்..!! (படங்கள் & வீடியோ)

யதார்த்த அரசியலின் நீண்டகால செயற்பாட்டாளர், தோழர், “புளொட்” தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பிறந்த தினம்..
தர்மத்தின் பாசறையில் உருவானவரே!..
தந்தை, தளபதியின் தொண்டனாகி
தேசியத்தை சுயபண்பாய் வரிந்தவரே!..
கழகம், கட்சியென வாழ்வினை
முழுவதுமாய் விடுதலைக்கு தந்தவரே!..
விழுவோமென நினைத்த பொழுதெல்லாம்
எழுந்திடுவோம் எனும் உறுதியுடன்
கரம் கொடுத்து வழிகாட்டியவரே!..
அரசியல் ஆசானாய் எமக்கெல்லாம்
திசை காட்டி நிற்பவரே!..
எங்கள் அனைவரினதும்
இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்!..
அனைத்துத் தோழர்கள்,
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
(“புளொட்” ஊடகப் பிரிவு)

 

Comments (0)
Add Comment