ல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் பூங்காவனத் திருவிழா..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 26ஆம் நாள் உற்சவமான பூங்காவனத் திருவிழா நேற்று(10) இடம்பெற்றது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

Comments (0)
Add Comment