கொடிகாமம் பொதுச் சந்தையில் மேடைத் தளம்..!! (படங்கள்)

கொடிகாமம் பொதுச் சந்தையில் சுகாதாரம் கருதி மரக்கறி விற்பனைப் பகுதிக்கு புதிதாக மேடைப் தளம் அமைத்து திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரமாக வேறு பகுதியில் வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், (நாளை 13) முதல் புதிதாக அமைக்கப்பட்ட மேடைப் தளத்தில் மரக்கறி வியாபாரத்தின் மேற்க்கொள்ளவுள்ளனர்.

சாவகச்சேரி பிரதேச சபை உப தவிசாளர் மயூரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தவிசாளர் வாமதேவன் திறந்துவைத்தார்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”

Comments (0)
Add Comment