பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரிச் சங்க, “புங்குடுதீவு அலுவலகம்” திறப்புவிழா… (வீடியோ)

பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரிச் சங்க, “புங்குடுதீவு அலுவலகம்” திறப்புவிழா… (வீடியோ)

புங்குடுதீவு பிரித்தானிய ஒன்றியத்தினால், அவர்களின் (புங்குடுதீவு நலன்புரிச்ச சங்கம் -பிரித்தானியா) அலுவலகம், புங்குடுதீவு ஆலடி சந்தியில் பொங்கல்தினம் அன்று -15.01.2019- திறந்து வைக்கப்பட்டு உள்ளது..

புகைப்பட உதவி… -காண்டீபன், லண்டன் ஆனந்தன்..
வீடியோ உதவி… -காண்டீபன், ராகுலன்..

**** புங்குடுதீவு 11, 12 ம் வட்டாரங்களை உள்ளடக்கி அமைந்துள்ள “தல்லையப்பற்று முருகன் ஆலய” புனருத்தான நிர்மாண வேலைகள் நடைபெறும் காட்சியும், அப்பிரதேசம் மற்றும் அப்பிரதேசத்தில் அமைந்துள்ள “வெட்டுக்குளம்” பிரதேச அழகுமிகு காட்சியும்…
(புகைப்பட உதவி.. ஆனந்தன்- லண்டன்)

****** புங்குடுதீவு வாழ் மக்களின் முக்கிய பிரச்சினையே தண்ணீர், மின்சாரம். இதில் 2020 ஆம் ஆண்டளவில் தண்ணீரை புங்குடுதீவுக்கு கொண்டு வரும் செயல்பாட்டுக்காக குழாய் பொருத்தும் நடவடிக்கை இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் காட்சி…

இப்போதுள்ள பல எதிர்ப்புகளையும் தாண்டி, இது நடைமுறையில் சாத்தியமானால் எமக்கு சந்தோசம்…  (புகைப்பட உதவி.. ஆனந்தன்- லண்டன்)

 

Comments (0)
Add Comment