புங்குடுதீவு ஶ்ரீகணேச மகா வித்தியாலயத்திற்கு பாண்ட் வாத்தியக் கருவிகள் அன்பளிப்பு! (படங்கள்)

புங்குடுதீவு ஶ்ரீகணேச மகா வித்தியாலயத்திற்கு பாண்ட் வாத்தியக் கருவிகள் அன்பளிப்பு! (படங்கள்)

பாடசாலைச்சமூகத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க மக்கள் விடுதலை முன்னணி (JVP) யினரால் அண்மையில் புங்குடுதீவு ஶ்ரீகணேச மகா வித்தியாலயஅதிபரிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் ரத்னாயக்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இ.சந்திரசேகரன், இலங்கை ஆசிரிய சேவைச்சங்கத்தின் உபசெயலாளர் புயல் ஶ்ரீகாந்தநேசன், இலங்கை ஆசிரிய சேவை தீவகவலய செயலாளர் அன்ரன் சார்ள்ஸ் ஆகியோருடன் புங்குடுதீவு தாயகம் அமைப்பின் தலைவி திருமதி த.சுலோசனாம்பிகை ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

தகவல்… -புங்குடுதீவு சத்துருக்கன் & படங்கள் -திருமதி.த சுலோசனாம்பிகை..

Comments (0)
Add Comment