அரசாங்க தாதியர்கள் வேலை நிறுத்தத்தில்!!

அரசாங்க தாதியர்கள் இன்று காலை முதல் அடையாள வேலை நிறுத்தம் ஒன்றில் ஈடுபட உள்ளனர்.

இன்று காலை 7 மணி முதல் இரண்டு நாட்களுக்கு இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments (0)
Add Comment