புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலய மாணவன் ஓ/எல் பரீட்சையில் சாதனை..! (படங்கள்)

புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலய மாணவன் ஓ/எல் பரீட்சையில் சாதனை..! (படங்கள்)

புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலய மாணவன் இராசரத்தினம்
கிருசோத்தமன் 2018 ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் 5A 2B 2C பெறுபேறு பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

சைவநெறி A
தமிழ் A
வரலாறு A
குடியுரிமைக்கல்வி A
சுகாதாரம்A
கணிதம் B
சங்கீதம் B
விஞ்ஞானம் C
ஆங்கிலம் C
ஆகிய பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

தகவல் -பாடசாலை சமூகம்.. (புங்குடுதீவு ஸ்ரீகணேச மகா வித்தியாலயம்)

**************************************************

புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகாவித்தியாலய மாணவி சாதனை..!

நடைபெற்று முடிந்த வலயமட்ட தமிழ்த்தினப் போட்டியில் பிரிவு II கட்டுரை வரைதல் போட்டியில் மாணவி செல்வி கோ.கோகிலவாணி முதலாம் இடம்பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்

தகவல் பாடசாலை சமூகம்.. (புங்குடுதீவு ஸ்ரீகணேச மகா வித்தியாலயம்)

Comments (0)
Add Comment