தீவக வலயக் கல்லூரிகளில், புங்குடுதீவு ஸ்ரீ கணேச மாணவிகள் வெற்றிவாகை..! (படங்கள்)

தீவக வலயக் கல்லூரிகளில், புங்குடுதீவு ஸ்ரீ கணேச மஹா வித்தியாலய மாணவிகள் வெற்றிவாகை..! (படங்கள்)

தீவக வலயக் கல்லூரிகளை வெற்றி கொண்டு, புங்குடுதீவு ஸ்ரீ கணேச மஹா வித்தியாலய மாணவிகள் வெற்றிவாகை சூடியுள்ளனர்.

இன்று (04.04.2019) நடைபெற்ற வலயமட்ட தமிழ்த்தினப் போட்டியில்

பிரிவு 2 தனிநடனம்
ஜெ.ஹரிஷ்னா 1ம் இடம்

பிரிவு 3 தனிநடனம்
தி.யனுஷ்ரலா 2ம் இடம்

யோ.கனிஷ்ரலா
தனிநடனம் 3 ம் இடம்
வாள் நடனம் 1ம் இடம்

ஆகிய இடங்களை பெற்று வெற்றிவாகை சூடி, பாடசாலைக்கும், புங்குடுதீவுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

தகவல் -பாடசாலை சமூகம்.. (புங்குடுதீவு ஸ்ரீகணேச மகா வித்தியாலயம்)

புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலய மாணவன் ஓ/எல் பரீட்சையில் சாதனை..! (படங்கள்)

Comments (0)
Add Comment