புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயத்தில் “பெற்றோர், மாணவர்” சந்திப்பு..! (படங்கள்)

புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயத்தில் பெற்றோர், மாணவர் சந்திப்பு..! (படங்கள்)

புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயத்தில் நேற்றையதினம் (5.4.2019) நடைபெற்ற பெற்றோர் சந்திப்பும், மாணவர் தேர்ச்சி அறிக்கை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றன.

மேற்படி நிகழ்வில், தேர்ச்சி அறிக்கைகள், திறமைச் சான்றிதழ்கள், நூறுவீத வரவைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன

தகவல்… “பாடசாலை சமூகம்”, -புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகாவித்தியாலயம்.

Comments (0)
Add Comment