இறுதி யுத்தத்தில் இறந்த முப்படையினருக்கு கிளிநொச்சியில் அஞ்சலி!! (படங்கள்)

இன்று பிற்ப்பகல் எழுமணிளவில் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பள்ளியில் இறுதி யுத்தத்தில் இறந்த முப்படையினருக்கு அஞ்சலி நிகழ்வு ஒன்று நடைபெற்றது.

குறித்த பள்ளிவாசலின் மௌலவி தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் இறந்த முப்படையினருக்கு மெழுகுதிரி கொளுத்தி அஞ்சலி செய்யப்பட்டதுடன் பிரார்த்தனையும் இடம்பெற்றது.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

ஒரு தொகை தோட்டக்கள் மற்றும் இராணுவ சீருடை கண்டுபிடிப்பு!! (வீடியோ)

ரணில்லை பிரதமராக்கி நாம் தவறிழைத்துவிட்டோம் – அத்துரலியே ரத்ன தேரர்!! (வீடியோ)

ரிஷாட்க்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – தமிழரசு கட்சி ஆதரவு!! (வீடியோ)

Comments (0)
Add Comment