உலக கிண்ண போட்டிகளில் இருந்து நுவன் பிரதீப் வெளியேற்றம்!!

இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் உலக கிண்ண போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

அவருக்கு ஏற்பட்டுள்ள சுகயீனம் காரணமாக அவர் உலக கிண்ண போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக இலங்கை அணிக்கு கசுன் ராஜித இணைக்கட்டுள்ளதாக இலங்கை அணியின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment