இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக ருமேஸ் அத்தநாயக்க !!

இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக ருமேஸ் அத்தநாயக்க நியமிப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

நியுசிலாந்து அணியுடனான தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments (0)
Add Comment