இனிமே பிக்பாஸ் வீட்டுல நிறைய டிவிஸ்ட் இருக்கும்! (படங்கள், வீடியோ)

பிக்பாஸ் வீட்டிற்கு புதிதாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகை கஸ்தூரியால் இனி பிரச்சனை என அடித்து சொல்கின்றனர் நெட்டிசன்கள். பிக்பாஸ் வீட்டில் நியூ என்ட்ரியாக நடிகை கஸ்தூரி நுழைந்துள்ளார். அடுத்தடுத்து பிக்பாஸ் போட்டியாளர்கள் வெளியேறியதால் கன்ஃப்யூஸ் ஆன பிக்பாஸ் கஸ்தூரியை அழைத்து வந்துள்ளார். பிக்பாஸ் வீட்டிற்கு கஸ்தூரி வந்திருப்பது இன்று காலை வெளியான புரமோவில் தெரியவந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் இனி பிக்பாஸ் வீட்டில் சண்டைக்கு பஞ்சமிருக்காது என தெரிவித்துள்ளனர். பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள நடிகை கஸ்தூரி.. வனிதா இல்லாத குறையை தீர்த்து வைப்பாரா? நல்லதுதான் நல்லதுதான் மேலும் சிலர் கஸ்தூரியை அப்படியே அனுப்பி விடுங்கள் என்றும், சிலர் கஸ்தூரி வந்தது நல்லதுதான் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். அவற்றில் சில.. கஸ்தூரி வாழ்க வனிதா இல்லாத குறையை தீர்க்க வரும் கஸ்தூரி வாழ்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன். கிஃப்ட் பாக்ஸ்ல அனுப்பிடுங்க அப்படியே இந்த கிஃப்ட் பாக்ஸ்ல அனுப்பிருங்கடா…

அதை என்று கூறுகிறார் இந்த ரசிகர். சும்மாவே வம்பிழுக்கும் இனிமேல் நிறைய டிவிஸ்ட்டும் திருப்பு முனையும் இருக்கும் போலயே.. சும்மாவே வம்பிழுக்கும்.. பிக்பாஸ் அவ்ளோதான் போல இனி என்று கூறுகிறார் இந்த நெட்டிசன். மூட்ட முடிச்ச சுருட்டிக்கிட்டு ஆமா இனி லூஸ்லியா வேலையெல்லாம் பலிக்காது மூட்ட முடிச்ச சுருட்டிக்கொண்டு ஓடனும் என்கிறார் இந்த நெட்டிசன். பெரிய டிவிஸ்ட் இதென்னடா பெரிய டிவிஸ்ட்டா இருக்கு.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன். இதுவாதான் இருக்கும் இந்த பஜாரி இனி யாருக்கு ஆப்பு வைக்குதோ தெரியல.. அடுத்த வனிதா இதுவாதான் இருக்கும் என்று கூறுகிறார் இவர். நாசமாக்கிட்டீங்களே அடேய் என்னடா ரிட்டையர்டு ஆனதெல்லாம் வைல்கார்ட்ல எறக்குறீங்க….. எங்க எதிர்பார்ப்பை இப்டி நாசமாக்கிடீங்களேடா என்று கேட்கிறார் இவர்.

Comments (0)
Add Comment