மலையகத்தில் மூஸ்லீம்கள் ஹஜ் பெருநாள் பண்டிகையை கொண்டாடினார்கள்!! (படங்கள்)

மலையகத்தில் மூஸ்லீம்கள் ஹஜ் பெருநாள் பண்டிகையை 12.08.2019 அன்று விசேட தொழுகையில் ஈடுப்பட்ட பின்னர் வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்.

அந்தவகையில் அட்டன் நகரில் பிரதான ஜூம்மா பள்ளிவாசலில் அட்டன் மூஸ்லீம் மக்கள் விசேட ஹஜ் பெருநாள்தொழுகையிலும் பிராத்தனைகளிலும் ஈடுப்பட்டிருந்தனர்.

பிறகு தமது பண்டிகையை மூஸ்லீம் மக்கள் சந்தோஷமாக கொண்டாடியதை காணக்கூடியதாக இருந்தது.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

Comments (0)
Add Comment