முறையற்ற செயற்பாட்டால் 100 ஏக்கர் நிலப்பகுதி பாதிப்பு !!

முறையற்ற வகையில் கழிவுகள் அகற்றப்படுவதன் காரணமாக, கொழும்பு மாவட்டத்தில் 100 ஏக்கர் நிலப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளதாக, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

முறையற்ற வகையில் கழிவுகளை குவிப்பதால், பெறுமதியான நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment