நல்லூர் பாதுகாப்பு ஒழுங்குகளை நேரில் பார்வையிட்ட இராணுவ தளபதி!! (படங்கள்)

இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தில் உற்வசகால பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இன்று நேரடியாக ஆராய்ந்தார்.

இராணுவத்தளபதியுடன் , யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மற்றும் இராணுவத்தினரும் ஆலய வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment