விமானத் தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தில் மாணவர்களுக்கு அஞ்சலி!!

செஞ்சோலை வளாகத்தில் உயிர்நீர்த்த மாணவர்களின் நினைவாக விமான குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

முல்லைத்தீவு செஞ்சோலை வளாகத்தில் விமான தாக்குதல் நடைபெற்ற இடத்தில், தாக்குதல் நடந்த நேரமான காலை 6.05 மணிக்கு மக்களால் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வன்னிக்குறோஸ் நினைவேந்தல் அமைப்பு நிகழ்வை ஏற்பாடு செய்தது.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

Comments (0)
Add Comment