எந்த ஒரு எதிரியையும் எதிர்கொள்ள இராணுவம் சக்திவாய்ந்தது!!

எந்த ஒரு எதிரியையும் எதிர்கொள்ள இராணுவம் சக்தி வாய்ந்ததாக இருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய எதிரி தொடர்பில் நன்கு அறிந்து அதனை எதிர்கொள்ள தேவையான சக்தியை இராணுவத்தினுள் உருவாக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டி பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment